வெள்ளி, 22 ஜூன், 2012
வியாழன், 21 ஜூன், 2012
புதன், 13 ஜூன், 2012
காயம் ஏற்பட்ட போதிலும் விஜய் வலியோடு நடித்தார்: முருகதாஸ்
இளைய தளபதி விஜய்க்கு துப்பாக்கி படத்தின் படபிடிப்பின் போது காயம் ஏற்ப்பட்டது.
ஷூட்டிங்கில் சண்டைக்காட்சி ஒன்றில் விஜய் மேலிருந்து குதிக்கும் போது கால் இடறி மூட்டு விலகியது.வலியை பொருட்படுத்தாமல் அந்த காட்சியை நடித்து முடித்தார் விஜய் என்று முருகதாஸ் கூறியுள்ளார்.தற்பொழுது அவர் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விஜய் இன்னும் ஓரிரு நாட்களில் ஷூடிங்கிற்கு வருவார் என்று கூறப்படுகிறது.இன்னும் நான்கு நாட்கள் ஷூட்டிங்தான் பாக்கி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

செவ்வாய், 12 ஜூன், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)