விஜய் குடும்பம் |
பயோ டேட்டா:
பெயர் : விஜய் (ஜோசப் விஜய்)
பிறந்த நாள் : 22 ஜூன் 1974
துணைவி பெயர் : சங்கீதா
பிள்ளைகள் : சஞ்சய் , திவ்யா
அறிமுக படம்:
அறிமுக படம் |
விஜய் சிறு வயதில் அவரது தந்தை இயக்கிய படங்களில் நடித்து உள்ளார்.பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.விஜய் முதலில் கதாநாயகனாக அறிமுகமான படம் நாளைய தீர்ப்பு.
குழந்தை நட்சத்திரம்:
விஜய் போட்டோ |
விஜய் அறிமுகமான முதல் திரைப்படம் "வெற்றி".இத்திரைப்படம் 1984 ஆம் ஆண்டு வெளியானது.இத்திரைப்படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.அதன் பிறகு "நான் சிவப்பு மனிதன்","சட்டம் ஒரு விளையாட்டு" ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
பின்னணி பாடகர்:
இவர் சில படங்களில் பாடவும் செய்துள்ளார்.இவருடைய முதல் பாடல் "கோத்த கிரி குப்பம்மா" என்ற பாடல் ஆகும்.இந்த பாடல் 1994 ஆம் ஆண்டு தேவாவின் இசையில் வெளியானது.இவருடய பாடல் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இவர் பாடிய பாடல்கள்
- வாடி வாடி - சச்சின் ( 2005 )
- கொக்க கோலா - பகவதி ( 2002 )
- உள்ளத்தை கிள்ளாதே - தமிழன் ( 2002 )
- என்னோட லைலா - பத்ரி ( 2001 )
- மிச்சிச்சிப்பி நதி குலுங்க - பிரியமானவளே ( 2001 )
- இரவு பகலை - கண்ணுக்குள் நிலவு ( 2000 )
- தங்கநிரதுகு - நெஞ்சினிலே ( 1999 )
- டிக் டிக் டிக் - துள்ளி திரிந்த காலம் ( 1999 )
- ரோட்டுல ஒரு - பெரியண்ணா ( 1999 )
- நா தம்மடிக்கிற - பெரியண்ணா ( 1999 )
- காலத்துக்கு ஒரு - வேலை (1998 )
- சந்திர மண்டலத்தை - நிலாவே வா ( 1998 )
- நிலவே நிலவே - நிலாவே வா ( 1998 )
- மௌரிய மௌரிய - ப்ரியமுடன் ( 1998 )
- ஒ பேபி பேபி - காதலுக்கு மரியாதை ( 1997 )
- ஊர்மிளா ஊர்மிளா - ஒன்ஸ் மோர் ( 1997 )
- சிக்கன் கரே - செல்வா ( 1997 )
- அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி - காலமெல்லாம் காத்திருப்பேன் ( 1996 )
- திருப்பதி போனா மொட்ட - மாண்புமிகு மாணவன் ( 1996 )
- பாம்பை பார்ட்டி ஷில்பா ஷெட்டி - கோயம்புத்தூர் மாப்ளே ( 1995 )
- தொட்ட பேட்டா - விஷ்ணு ( 1994 )
- அடடா அலமேலு ஆவின் பசும்பாலு - தேவா (1994 )
- கோத்தகிரி குப்பம்மா - தேவா ( 1994 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக